பிளாகில் நிலையாயிருக்கிற படம் தெரிய...

கொஞ்சம் பிளாகின் மூலையில் பாருங்கள். இப்படம் எந்தபதிவும் மேலோ கீழோ சென்றாலும் படம் அதே இடத்தில் தான் இருக்கும். படம் சிறியதாக உள்ளதா? என் தேர்வு அப்படி. உங்களுக்கு அளவுகளில் பெரியதாக வேண்டும் என்றால் தேர்வு எப்படியோ அப்படியே வரும்.
மூன்று நிலைகளிலேயெ இத்தோற்றத்தை கொண்டு வரலாம்.

இதற்கு உங்களின் விருப்பமான படத்தின் வலைத்தள முகவரி வேண்டும்.
இதற்கு சில பிரபல முகவரிகளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிலிக்கர் தளத்திற்கு சென்று படத்தை உள்ளீடு செய்ய முகவரியை கொடுப்பார்கள்.
பிறகு
அடுத்து நாம் செல்ல வேண்டிய தளத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்.
முதல் படி
மேற்கண்ட தளத்தில் படத்தில் காட்டியப்படி முதல் படியில் படத்தின் வலை தள முகவரியை இட வேண்டும்.
இரண்டாம் நிலை
வலப்பக்க /இடப்பட்ட/ மூலையா/ கீழா/மேலா என்ற தேற்வை நமது விருப்பத்திற்கு  ஏற்றார் போல தேற்வு செய்ய வேண்டும்.
மூன்றாம் நிலை
பிறகு கோடை தயாரிக்க கிரியேட் கோடை சொடுக்க எச் டி எம்மெல் கோடு வரும்.
பிறகு..

வழக்கம் போல
நமது பிளாகினுல் சென்று..
லேவுட்—எடிட் எச் டி எம்மெல் சென்று காப்பி செய்தத்தை ஒட்டி சேமிக்க நிலையாயிருக்கிற படம் தெரியும்.

தோழர் அறிவன் மேற்சொன்ன முறையில் பிரச்சனையுள்ளதாக கூறுகிறார்.

இம்முறையை பயன்படுத்துங்கள்.


பிளாகினுல் சென்று லேவுட்-அட் கேய்ஜிட்- எச்டிஎமெல்-ஜாவா ஸ்கிரிப்ட் தேர்வு செய்து ஒட்டுங்கள் வந்துவிடும்.

7 Response to பிளாகில் நிலையாயிருக்கிற படம் தெரிய...

April 16, 2010 at 6:34 PM

சூப்பர்ங்கோ...தேங்க்ஸ்

April 16, 2010 at 8:35 PM

தகவலுக்கு நன்றி.

April 16, 2010 at 9:06 PM

aspire டெம்ப்ளேட்டில் முயற்சித்தேன்..வரவில்லையே...ஏதாவது மேலும் தகவல் கிடைக்குமா?

தளத்தில் கூறியபடி </head இடத்திலும் முயற்சித்தேன்...

April 16, 2010 at 10:38 PM

அறிவன்

தோழருக்கு,
நீங்கள் செல்ல வேண்டிய இடம்

பிளாகினுல் சென்று லேவுட்-அட் கேய்ஜிட்- எச்டிஎமெல்-ஜாவா ஸ்கிரிப்ட் தேர்வு செய்து ஒட்டுங்கள் வந்துவிடும்.

April 17, 2010 at 6:11 AM

பயனுள்ள தகவல் நன்றி தோழரே...

April 20, 2010 at 5:37 PM

போட்டோஷாப் மென்பொருள் பயன்படுத்தி போட்டோக்களில் செய்யும் மாறுதல்கள் யாவும் என்னைப் போன்ற
புதியவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.
மேலும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

April 20, 2010 at 9:58 PM

@Sudheer.G.N
கருத்துக்கு நன்றி. கண்டிப்பாக பல பதிவுகள் வழங்குவேன்.

இதை உங்கள் பதிவில் இணைக்க...