நோட் பேடை டைரியாக பயன்படுத்த...

பலர் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருக்கும்.
இதற்கு எழுது கோல், நாட்குறிப்பு, தாள் தேடத்தேவையில்லை. டிஜிட்டல் உலகம். இணையத்தில் இருப்போம். நம் கருத்தை குறிப்பை பதிய தேதியுடம் நேரத்துடன் பதிய வேண்டும்.
இதற்கு உதவப்போகிறது விண்டோஸ் சிஸ்ட்த்தில் உள்ள நோட் பேட்.

1.    1.நோட் பேடை (NotePad) திறந்து கொள்ளுங்கள்.
2.    .LOG என்று தட்டச்சு செய்து அக்கோப்பை சேமியுங்கள்.
3.   ஒவ்வொரு முறையும் அக்கோப்பை திறக்கும் போது தானாகவே நாள் நேரத்துடன் பதிவாகியிருக்கும். ஆம் நோட் பேட் எளிய நாட்குறிப்பாகிவிட்டது.

6 Response to நோட் பேடை டைரியாக பயன்படுத்த...

April 16, 2010 at 6:13 PM

சாரிங்க,செய்து பார்த்தேன் ஒண்ணும் வரலையே.
கொஞ்சம் உதவுங்களேன்!

April 16, 2010 at 11:33 PM

ஒன்றுமில்லை
நோட்பேடை திறந்து .LOG என்று கேப்சில் தட்டச்சு செய்யுங்கள். பிறகு சேமித்துவிடுங்கள்.
இப்போது திறந்து பாருங்கள். டைரி ரெடி.

April 17, 2010 at 6:10 PM

புதிய செய்திக்கு நன்றி

April 25, 2010 at 6:37 AM

WHAT ABOUT ENTERING THE "F5" BUTTON IN THE KEYBOARD WHEN YOU OPEN THE NOTE PAD?
IT ALSO GIVES THE TIME AND DATE.
IS IT USEFUL?

April 28, 2010 at 2:32 AM

@JAZEEM/ஜெஸிம்/

நன்றி ஜெஸிம் . நல்ல தகவலுக்கு நன்றி. இம்முறையில் நீங்கள் ஒவ்வொரு முறையும் F5 கீயை தட்டத் தேவையில்லை.

April 28, 2010 at 5:14 AM

super!

இதை உங்கள் பதிவில் இணைக்க...