யூடியூப் வீடியோக்களில் இருந்து எம்பி3யாக பிரித்தெடுக்க...

பல வீடியோக்களை காட்சிகாளாக ரசித்து இருப்போம். ஒலி வடிவத்தில் மட்டும் கேட்க இணைய வழியிலேயே ஒருவசதி.

முகவரியில் பிரித்தெடுக்க வேண்டிய யூடியூபின் முகவரியை கொடுங்கள்.
தரம் எப்படி வேண்டும் என்பதையும் கொடுத்து கண்வர்ட் செய்து பதிவிரக்கம் செய்து கொள்ளுங்கள்.
கீழே உள்ள வீடியோ இளையராஜாவின் ஒரு இசை எழுச்சி. பாடல் வைரமுத்து.


இப்பாடலைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை பதியலாம். நன்றி.


3 Response to யூடியூப் வீடியோக்களில் இருந்து எம்பி3யாக பிரித்தெடுக்க...

April 20, 2010 at 8:32 AM

பகிர்தலுக்கு ரொம்ப நன்றி.

இதைப் பாருங்கள்:

http://www.youtube.com/watch?v=5E9vvKHP21I&feature=player_embedded#!

April 20, 2010 at 10:02 PM

@கே.ரவிஷங்கர்
சங்கர் இளையராஜா பன்முகத் தோற்றம் அவரின் இசை. உங்களின் கருத்துக்கு நன்றி.

June 18, 2010 at 9:39 AM

யூடியூப்பில் பார்த்த ராஜேஷ் வைத்யா வின் வீணை இசை வீடியோவை எவ்வாறு mp3 ஆக மாற்றி தரவிறக்கலாம் என வழி தேடிக்கொண்டிருக்கையில் அதற்கான வழியை காட்டிய தோழமைக்கு நன்றி. video2mp3 தளத்தை புக்மார்க் ஆக வைத்திருக்கிறேன்.

இதை உங்கள் பதிவில் இணைக்க...